அப்பாம்மா விளையாட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.ஜி. ரஞ்சித் & சைந்தவிமணி சர்மாபடிக்காதவன் (2009)

Appa Amma Vilayatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : அப்பாம்மா விளையாட்ட…
விளையாடி பாப்போமா செல்லம்…
ஏய் செல்லம்… ஏய் செல்லம்… ஏய் செல்லம்…

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு…
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்…
தப்பே இல்லை… ஏய் தப்பே இல்லை…
அய் அய் தப்பே இல்லை…

பெண் : அஞ்சாமல் என் மேல கைப்போடு…
கைப்போடு செல்லம்…
செல்லம் செல்லம் செல்லம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை…
எனக்கு மொத்தமாக கொடுத்துப்புடு…
பத்துப்புள்ள பத்துப்புள்ள…
அய் அய் பத்துப்புள்ள…

குழு : ஏலே ஏலே லேயோ…
ஏலே ஏலே லேயோ…
ஏலே ஏலே லேயோ… ஏலேயோ…

குழு : ஏலே ஏலே லேயோ…
ஏலே ஏலே லேயோ…
ஏலே ஏலே லேயோ… ஏலேயோ…

குழு : ஏலோ ஏலோ ஏலோ…
ஷபா ஷபா ஷபா சே…
ஏலோ ஏலோ ஏலோ…
ஷபா ஷபா ஷபா சே…

குழு : ஏலோ ஏலோ ஏலோ…
ஷபா ஷபா ஷபா சே…
ஏலோ ஏலோ ஏலோ…

BGM

ஆண் : எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு…
ஏழெட்டு தொட்டில்கள் கட்ட சொல்லு…

பெண் : கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு…
காலையில் சேவலை தூங்கச் சொல்லு…

ஆண் : என்னோட சம்சாரம்…
அழகான மின்சாரம்…
என்னோட சம்சாரம்…
அழகான மின்சாரம்…
நான் தொட்டா மட்டும்தான்…
ஆகாது சேதாரம்…

பெண் : ஆடைக்குள் மேடைப்போடு…
அதிலே நீயே ஆடு…
அரங்கேற்றம் செய்யும் முன்னே…
பூந்து விளையாடு…

ஆண் : அப்பாம்மா விளையாட்ட…
விளையாடி பாப்போமா செல்லம்…
ஏய் செல்லம்… ஏய் செல்லம்… ஏய் செல்லம்…

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு…
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்…
தப்பே இல்லை… ஏய் தப்பே இல்லை…
அய் அய் தப்பே இல்லை…

BGM

ஆண் : காம்புகே தெரியாமல் பூவை பறிப்பேன்…
கடலுக்கே தெரியாமல் உப்பு எடுப்பேன்…

பெண் : சாமத்தில் உன் பக்கம் சாஞ்சு படுப்பேன்…
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்…

ஆண் : சாமத்து சங்கீதம்…
கேட்டாலே சந்தோஷம்…
சாமத்து சங்கீதம்…
கேட்டாலே சந்தோஷம்…
தினந்தோறும் கேட்டாலும்…
ஒருபோதும் சலிக்காதே…

பெண் : விளையாத பொட்டல் காடு…
நீயே விதையப்போடு…
பூப்பூக்கும் பூரிப்போடு…
இனிமேல் உன் பாடு…

ஆண் : அப்பாம்மா விளையாட்ட…
விளையாடி பாப்போமா செல்லம்…
ஏய் செல்லம்… ஏய் செல்லம்… ஏய் செல்லம்…

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே அச்சம் எதுக்கு…
பரிசம் போட்டதுமே பெத்துக்கலாம்…
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை…
அய் அய் தப்பே இல்லை…

பெண் : அஞ்சாமல் என் மேல கைப்போடு…
கைப்போடு செல்லம்…
செல்லம் செல்லம் செல்லம்…

பெண் : யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை…
எனக்கு மொத்தமாக கொடுத்துப்புடு…
பத்துப்புள்ள பத்துப்புள்ள…
அய் அய் பத்துப்புள்ள…


Notes : Appa Amma Vilayatta Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Snehan. அப்பாம்மா விளையாட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading