உலகின் முதலிசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன்தவப்புதல்வன்

Ulagin Mudalisai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…

ஆண் : கனிவுறும் தமிழகம் கலைக்கூடம்…
இசைக் கலைதான் எங்களின் முதல் பாடம்…
கலைதான் எங்களின் முதல் பாடம்…

ஆண் : ஆஆஆ… ககரிச ரிரிசநி சசநிச…
நிசரிமபநி சரிமபநிச…
பநிச பநிரி பனிச பநிரிசா…

—BGM—

ஆண் : ஆஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
சங்கீத்து புலோங்கி பஹியா ஹே…
பஹியா ஹே…
ஆஆஆ… ஆஆ… ஆஆஆஆ…

ஆண் : சங்கீத்து புலோங்கி பஹியா ஹே…
பஹியா ஹே…
சங்கீத்து திலோங்கி துனியா ஹே…

—BGM—

ஆண் : ராகோன் கா ரங்கீ சப்னா ஹே…
சப்னா ஹே சப்னா ஹே சப்னா ஹே…
பாவோன் கி கங்கா ஜமுனா ஹே…

ஆண் : சங்கீத்து புலோங்கி பஹியா ஹே…
சங்கீத்து திலோங்கி துனியா ஹே…

—BGM—

ஆண் : ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே…
ஆஆஆ… ஆஆ… ஆஆஆ…

ஆண் : ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே…
தமிழ் ஏறி நின்றே விளையாடையிலே…
மானிட ஜாதியும் மயங்கி வரும்…
அந்த வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்…
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்…

ஆண் : உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…

—BGM—

ஆண் : லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே…
ஆஆஆ… ஆஆ… ஆஆஆ…
ஆஆஆ… ஆஆ… ஆஆஆ…

ஆண் : லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே…
தடுகன் கி ப்ரேம் கஹானி ஹே…
கிர்னோங்கி ஹஸி ஜவானி ஹே…
மது மாதி ஷ்யாம் சுஹானி ஹே…

ஆண் : சாரிசரி நிரிச தசரி…
பநிதா மதப மபகாம…
தாநிச தாநிச தாநிச…

—BGM—


Notes : Ulagin Mudalisai Song Lyrics in Tamil. This Song from Thavapudhalavan (1972). Song Lyrics penned by Kannadasan. உலகின் முதலிசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading