பொன்மேனி உருகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாமூன்றாம் பிறை

Ponmeni Uruguthe Song Lyrics in Tamil


BGM

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…

BGM

பெண் : இளமை இது ஏங்கும் வயது…
இரு விழியும் தூங்காது…
இனிமை சுகம் வாங்கும் மனது…
இனியும் இது தாங்காது…

பெண் : இளமேனி வாடுதே…
தனலாகவே ஹா…
இளங்காற்று வீசுதே…
அனலாகவே…
பதில் இல்லையோ…
தனனா நனனா நனனா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தர ரா ருரூரு டுடூடு…

BGM

பெண் : அருவி என ஆசை எழுந்து…
அனைக்கும் சுகம் பார்க்காதோ…
உருகும் மனம் உன்னை நினைந்து…
உணர்வுகளை சேர்க்காதோ…

பெண் : உனக்காக ஏங்குதே…
ஒரு பூவுடல்…
உறவாடும் இன்பமோ…
திருபார் கடல்…
பதில் இல்லையோ…
பபா பபா பபா…

பெண் : பொன்மேனி உருகுதே…
என் ஆசை… ஆ… பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…


Notes : Ponmeni Uruguthe Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Gangai Amaran. பொன்மேனி உருகுதே பாடல் வரிகள்.


Scroll to Top