லக்கி லக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்விந்தர் சிங் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Lucky Lucky Song Lyrics in Tamil


BGM

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…

ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி…
காதல பண்ணுங்க நாட்ட கலக்கி…

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி…
காதல பண்ணுங்க நாட்ட கலக்கி…

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…

BGM

ஆண் : இதயத்தின் கூட்டணி காதல்… ஓஹோஓஓ… ஓஹோஓஓ…
இளமையின் சிம்பனி காதல்… ஓஹோஓஓ… ஓஹோஓஓ…

ஆண் : உடம்பு முழுதும் காயமடி…
உதட்டின் நரம்பில் ஆறுமடி…
பிரிவு என்றும் கொடியதடி…
பிரியம் காட்டு பழையபடி…

ஆண் : சின்னச் சின்ன புன்னகையில்…
எனது காட்டில் நிலவுகள் பொழியுமடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…

ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி…
காதல பண்ணுங்க நாட்ட கலக்கி…

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…

BGM

பெண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்… ஓஹோஓஓ… ஓஹோஓஓ…
உறவுகள் எப்படி சேரும்… ஓஹோஓஓ… ஓஹோஓஓ…

பெண் : கோலாட்டம் இன்னைக்கே தொடங்கட்டும்…
ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்…
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு…
உனக்கு ஏன்டி பழைய வம்பு…

ஆண் : கற்பனையை கட்டி வைத்து…
காலங்கள் நான்கும் கலந்திட வழி செய்யுங்கள்…

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி…
காதல பண்ணுங்க நாட்ட கலக்கி…

ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…


Notes : Lucky Lucky Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. லக்கி லக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading