புன்னகையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Punnagaiyil Song Lyrics in Tamil


ஆண் : புன்னகையில் தீ மூட்டி போனவளே…
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே…
பெண்ணே என் பூமியே முள்ளானதே…
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே…

ஆண் : என்னுயிரே என் தேகம் தின்னாதே…
என் விழியே முகம் தாண்டி செல்லாதே…

BGM

ஆண் : என்னுயிரே என் தேகம் தின்னாதே…
என் விழியே முகம் தாண்டி செல்லாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்பே மெய் என்பது பொய் ஆகினால்…
ஐயோ பொய் என்பது என்னாகுமோ…
பொய் காதல் உயிர் வாழுமோ…

BGM


Notes : Punnagaiyil Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading