சீக்ரெட் ஆஃப் சக்சஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிலக்கி அலி, கிளிண்டன் செரிஜோ, பிளேஸ் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Secret of Success Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சே ச…
குழு : ச…
ஆண் : சே ரி…
குழு : ரி…
ஆண் : சே க…
குழு : க…
ஆண் : சே மே…
குழு : வாட்…

ஆண் : மாத்தி யோசி…
பெண் : மாத்தி யோசி…

குழு : மாத்தி யோசி மாத்தி யோசி மாத்தி யோசி…
மாத்தி யோசி மாத்தி யோசி மாத்தி யோசி…
பெண் : தட்ஸ் வாட் வி சே…

—BGM—

ஆண் : ச ரி க மே ப த னி சே…
மாத்தி யோசி தட்ஸ் வாட் வி சே…
ச ரி க மே ப த னி சே…
மாத்தி யோசி தட்ஸ் வாட் வி சே…

ஆண் : கேட்டுக்கோ லக் கால் கிலோ லாஸ் கால் கிலோ…
லேபர் கால் கிலோ…
சேத்துக்கோ பக்தி கால் கிலோ ஹோப் கால் கிலோ…
டேலண்ட் கால் கிலோ…

ஆண் & பெண் : எல்லாம்தான் சேர்த்து கட்டினால்…
பெரிய பொட்டலம் சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்…

ஆண் : ச ரி க மே ப த னி சே…
மாத்தி யோசி மாத்தி யோசி…
தட்ஸ் வாட் வி சே…

ஆண் : இந்த இசை சொந்த இசை…
இம்சையிலே வந்த இசை…

ஆண் & பெண் : டு பி எ ஸ்டார்…
வி வில் ஷோ ஹவ்…
ரீச் ஃபார் தி ஸ்கைஸ்…
அண்ட் நெவெர் நெவெர் கிவ் இட் அப்…

குழு : வி வேக் இட்… ஜஸ்ட் டேக் இட்…
வி வேக் இட்… ஜஸ்ட் டேக் இட்…

—BGM—

ஆண் : வலிதான் வெற்றியின் ரகசியமே…

குழு : வி ஆர் தி பாய்ஸ்…
வி ஆர் தி பாய்ஸ்…
வி ஆர் தி பாய்ஸ்…
வி ஆர் தி பாய்ஸ்…

ஆண் : குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி…
காதல் ஜாலியில் பாடம் காலி தோழா…
அடோலெஸ்சென்ட் ஏஜ்ஜில் அந்த சுகம் தேடி…
சூடு பட்டு போனோம் தோழா…

பெண் : தப்பான ரூட்டில் சென்று ரைட்டான ரூட்டை கண்டோம்…
மிஸ்டேக்ஸ் ஆர் தி சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்…

பெண் : நாம் ஓடி போனோம் உலகம் புரிந்தது…
ஆண் : அவளுக்காகவே உழைக்க தெரிந்தது…

ஆண் & பெண் : லவ் இஸ் தி சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்…

ஆண் : ச ரி க மே ப த னி சே சே சே…
மாத்தி யோசி சே சே…
தட்ஸ் வாட் வி சே யே…

ஆண் : ச ரி க மே ப த னி சே…
குழு : ச ரி க மே ப த னி சே…
ஆண் : மாத்தி யோசி…
குழு : மாத்தி யோசி…
ஆண் : தட்ஸ் வாட் வி சே…
குழு : தட்ஸ் வாட் வி சே…

குழு : ஹேர் வி கம் இன் யா வி கம்மிங் அப் வித் சம்திங்…
அண்ட் யூ நோ தட் வி ஆர் ப்ரிங்கிங் இட் டு நம்பர் ஒன்…
ஃபுல் ஆஃப் ஃபன் அண்ட் லாஃப்டர்…
கம் இன் லில் ஃபாஸ்டர்…
யா யூ நோ வி ஆர் நம்பர் ஒன்…

குழு : குரங்கென உடும்பென புடிச்சத புடி புடி அடிக்கடி…
வருமா சந்தர்ப்பம்…
அன்னவுன்ஸ் பண்ணி வருமா லேபல் ஒட்டி வருமா…
ஒரு நாள் வரும்டா சீயிஸ் தட் டே…

ஆண் : ச ரி க மே ப த னி சே…
மாத்தி யோசி மாத்தி யோசி…
தட்ஸ் வாட் வி சே…

ஆண் : இந்த இசை சொந்த இசை…
இம்சையிலே வந்த இசை…

ஆண் & பெண் : டு பி எ ஸ்டார்…
வி வில் ஷோ ஹவ் ரீச் ஃபார்…
தி ஸ்கைஸ் அண்ட்…
நெவெர் நெவெர் கிவ் இட் அப்…

குழு : ப்ளேட்தான் போர்தான் கஷ்டம்தான் நஷ்டம்தான்…
இருந்தாலும் அடிச்சு சொல்வேன்தான்…
வெற்றிக்கொரு சீக்ரெட் வெற்றிக்கொரு ஷார்ட்கட்…
நேர்மை நேர்மை நேர்மைதான்…

—BGM—

ஆண் : ஓஹோ… நேர்மைதான் வெற்றியின் ரகசியமே…

—BGM—

பெண் : சரிகமே…
ஆண் : சரிகமே…
பெண் : சரிகமே…
ஆண் : ஓஹோ… நேர்மைதான் வெற்றியின் ரகசியமே…


Notes : Secret of Success Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Vaali. சீக்ரெட் ஆஃப் சக்சஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading