கவண்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நவக்கரை நவீன் பிரபஞ்சம்நவக்கரை நவீன் பிரபஞ்சம்நவக்கரை நவீன் பிரபஞ்சம்பேச்சலர்

Kavan Song Lyrics in Tamil


ஆண் : கவண் எறிந்து ஆளும் செல்லும்…
கான மயிலே அழகான மயிலே…
இங்கு காவலுக்கு வந்த விதம் ஏது குயிலே…

BGM

ஆண் : வம்பு தும்பு பேசவில்லை…
வள்ளி மானே அடி புள்ளி மானே…
நீ வந்து ஒரு முத்தம் தாடி வள்ளி மானே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காயிலங்கு தின்னும் கூர மாதே உந்தனை…
அட மாதே உந்தனை…
நான் கானகத்தில் கண்டு நானும்…
கண்டேன் செந்தேனே…

BGM-

ஆண் : வம்பு தும்பு பேச வேண்டாம் வேடு வன்னாரே…
வன வேண்டும் வன்னாரே…
நீ வந்த வழி செல்ல வேணும்…
வேணு வன்னாரே…

BGM

ஆண் : அடி வாய் திறந்தோர் மொழி சொன்னால்…
முத்துதிருமோ ஆளி முத்துதிருமோ…
உன் வர்ணம் இது கைகள் ரெண்டும் தானதிருமோ…


Notes : Kavan Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by Navakkarai Naveen Prabanjam. கவண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading