கருக்கு கல்லாங்கோலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி. ரோகேஷ்அனிருத் ரவிசந்தர்சீன் ரோல்டன்நெருப்புடா

Karukku Kallangolu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
பெண் : போடு…
ஆண் : மஜிலீ மாஞ்சா நூலு… போடு…

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
பெண் : போடு…

பெண் : அதுப்பா துடுப்பா…
வா மச்சான் நெருப்பா…
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா…

BGM

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…

குழு : துண்டா வெட்டிவிட்டு…
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு…

ஆண் : சுருக்கா சூடாருப்போம்…
நெருக்கம் தான் நெருப்பும்…

குழு : எங்கனா பத்திக்கினா…
ஊருமுன்ன நாங்க நிப்போம்…

ஆண் : பண்ணு ஒரு போனு 101 வான்னு…
நெருப்புலதான் சீனப்போடும் செம்ம ஃபயர் மேனு…

ஆண் : காக்கணும்டா உயிர அணைக்கனுன்டா ஃபயர…
எரிய விட்டு பாக்க மாட்டோம் ஜனங்களோட வயிற…

{ ஆண் : அதுப்பா துடுப்பா…
குழு : வா மச்சான் நெருப்பா…
ஆண் : சிரிப்பா பொறுப்பா…
குழு : நீ இருப்பா } * (2)

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…

குழு : துண்டா வெட்டிவிட்டு…
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு…

ஆண் : சுருக்கா சூடாருப்போம்…
நெருக்கம் தான் நெருப்பும்…

குழு : எங்கனா பத்திக்கினா…
ஊருமுன்ன நாங்க நிப்போம்…

BGM

ஆண் : ஜோக்கா இல்லாம சோக்காதான் இருப்போம்…
பிசிரு இல்ல எங்க ரூட்ல…
பக்கா பசங்க தொடவே மாட்டோங்க…
தம்மு பண்ணு சரக்கு பாட்டில…

குழு : எங்கள மயக்க குயின்னா இருக்கத் தேவையில்ல…
மனச மயக்கும் மைனா போதுமே…
ஜோரா கலக்கும் எங்களுக்கு எல்லை…
இல்ல தடுப்பும் உடுப்பா மாறி போகுமே…

ஆண் : மொறச்சா…
குழு : முட்டிடுவோங்க…
ஆண் : சிரிச்சா…
குழு : சிக்கிடுவோங்க…

BGM

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…

குழு : துண்டா வெட்டிவிட்டு…
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு…

ஆண் : சுருக்கா சூடாருப்போம்…
நெருக்கம் தான் நெருப்பும்…

குழு : எங்கனா பத்திக்கினா…
ஊருமுன்ன நாங்க நிப்போம்…

குழு : போடு போடு போடு ஹே போடு…

BGM

ஆண் : ஏரியா ஏடா கூடம்…
எதுத்தா சிதற விடும்…
வள்ளுவன் பொறந்த இடம்…
எங்க ஊரு சிலேடர்புரம்…

ஆண் : சோகம் துக்கம் இல்ல…
வாழ்க்க சிக்கல் இல்ல…
ஹவ்சிங் போா்ட் இருக்கா…
அபார்ட்மென்டே தேவையில்ல…

ஆண் : சந்து சந்தா போங்கா…
நின்னுடுவோம் கேங்கா…
போர் அடிக்கும் நேரத்துல…
டீ குடிப்போம் ஸ்ட்ராங்கா…

ஆண் : உண்மையான பாசம் நேர்மையான நேசம்…
நம்பிவந்த யாரையுமே பண்ணதில்ல மோசம்…

{ ஆண் : அதுப்பா துடுப்பா…
குழு : வா மச்சான் நெருப்பா…
ஆண் : சிரிப்பா பொறுப்பா…
குழு : நீ இருப்பா… } * (2)

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…
கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…

ஆண் : கருக்கு கல்லாங்கோலு…


Notes : Karukku Kallangolu Song Lyrics in Tamil. This Song from Neruppuda (2017). Song Lyrics penned by G. Rokesh. கருக்கு கல்லாங்கோலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading