அந்த மாதிரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி. ரோகேஷ்ரவி ஜிசீன் ரோல்டன்நெருப்புடா

Andha Madhiri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்த மாதிரி பொண்ண…
நான் பாத்ததில்லடா முன்ன…
அவளப் பாத்த பின்ன…
நான் மூடலடா கண்ண…

—BGM—

ஆண் : அந்த மாதிரி பொண்ண…
நான் பாத்ததில்லடா முன்ன…
அவளப் பாத்த பின்ன…
நான் மூடலடா கண்ண…

ஆண் : கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து…
டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து…
உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது…
அவள பாத்த கண்ணு கனவு காணுது…

—BGM—

ஆண் : முன்னால வந்தாடா…
நினைச்சத போல நா நினைச்சதப் போல…
கண்ணால போட்டாடா…
நறுக்குனு டீல நறுக்குனு டீல…

ஆண் : தன்னால பறக்குறேன்டா…
புஸ்சுனு மேல புஸ்சுனு மேல…
நா என்ன வேணா செஞ்சிடுவேன்…
அவ கூட வாழ அவ கூட வாழ…

ஆண் : அந்த மாதிரி பொண்ண…
நான் பாத்ததில்லடா முன்ன…
அவளப் பாத்த பின்ன…
நான் மூடலடா கண்ண…

—BGM—

ஆண் : எனக்குள்ள ஆஃப் ஆச்சு…
லவ்வு சுவிட்சு லவ்வு சுவிட்சு…
ஆன் பண்ணா இவ வந்து…
பண்ணா டச்சு பண்ணா டச்சு…

ஆண் : இவளால டக்கரானேன்…
ஆசைய வச்சி ஆசைய வச்சி…
நான் செத்தாலும் கவலை இல்ல…
இவ கைய புடிச்சி கைய புடிச்சி…

ஆண் : அந்த மாதிரி பொண்ண…
நான் பாத்ததில்லடா முன்ன…
அவளப் பாத்த பின்ன…
நான் மூடலடா கண்ண…

{ ஆண் : கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து…
டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து…
உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது…
அவள பாத்த கண்ணு கனவு காணுது… } * (2)

—BGM—


Notes : Andha Madhiri Song Lyrics in Tamil. This Song from Neruppuda (2017). Song Lyrics penned by G. Rokesh. அந்த மாதிரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading