| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | மதிச்சியம் பாலா & பழனியம்மாள் | சி. சத்யா | பக்கா |
Ola Veedu Nallaala Song Lyrics in Tamil
ஆண் : கோளாறு தங்ககட்டி…
கும் இருட்டு வெல்லகட்டி…
ஆளான செல்ல குட்டி…
அள்ளிக்கவா செல்ல குட்டி…
அள்ளிக்கவா உச்சி கொட்டி…
ஆண் : பங்கு உச்சி கொட்டுனது போதும்…
பாட்ட ஆரம்பிங்க…
—BGM—
ஆண் : ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி…
பெண் : மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…
ஆண் : ஓட்ட சைக்கிள் நல்லால…
லோக்கல் பஸ்சும் நல்லால…
கார் வாங்கி கொடுக்க சொல்லுடி…
பெண் : ஆடி கார் நல்லால…
பென்ஸ் கார் நல்லால…
பொடி நடையா நடக்க நா ரெடி…
ஆண் : என்ன அருவாமனையா அறுடி அறுடி…
அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி…
பெண் : உன்ன உருவா சுருக்க வருடி வருடி…
வந்து நடுவே முடிவேன் திருடி திருடி…
ஆண் : அடியே ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்கு டி வாடி… ஹே…
பெண் : மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி… ஹோய்…
ஆண் : தவுலுகாரன்லாம் வீடு வாங்கிட்டான்…
இவள்தான் ஒத்த வீட்டுக்கு…
இவ என் மடில படுக்க ரெடியாம்… ஹ்ம்ம்…
பெண் : யோவ் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம்…
வருவேன்னு நெனைச்சியா…
ஆண் : என் ஒட்டு மொத்த யே சீமையில…
என் ஒட்டு மொத்த சீமையில…
உன்ன விட ஓர் அழகி…
இல்லன்னு தான் சொல்ல வந்தேனே…
பெண் : முத்துமணி மாலையில முன்னழகு டால் அடிக்க…
தொட்டுக்க நான் என்ன தந்தேனே…
ஆண் : முல்ல மல்லி பூவழக…
முந்துகிற உன் அழக…
கொள்ளையிட புள்ளி வச்சானே…
பெண் : வெள்ளி நிலா விண்ணழக…
விஞ்சிகிற பின்னழக…
கிள்ளி தர வந்த மச்சானே யே…
ஆண் : கண்ணாடி சேலை கலக்குற ஆள…
எம்மா நான் போளிகாள…
பெண் : கள்ளா நீ பால கொதிக்கிற வேலை…
கொட்டாத தர மேல… ஹே ஹே ஹே…
ஆண் : ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
ஆண் : ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி… மயிலே…
பெண் : மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…
ஆண் : ஏய் எப்டியாவது வாங்கி குட்ரி…
இப்படியே சொல்லி கிட்டு ரூட்ட குடுத்துகிட்டே இருக்க…
வரும்போது மயிலு வாங்கிட்டு வந்துரி…
—BGM—
ஆண் : ஹே இவ்வளவு நேரம் ஆடுனது போதும்…
மயிலு மாமனுக்கான்டி நீ மட்டும் லைட்டா…
ஆண் : இதா இதா ஒரு குத்து…
ஹே ஆடுடி ஹான் அப்புடிதான்டி…
நாயன்கார மாமா தவிலுகார சித்தப்பு…
உக்காந்த மேனிக்கே இருக்கீங்க…
எந்திருச்சு அடிங்கயா…
—BGM—
ஆண் : அப்புடிதான் அப்புடிதான்…
அதேதான் சூப்பரு…
ஆண் : என் பச்ச பட்டு என் பல்லழகி…
என் பச்ச பட்டு பல்லழகி…
பாக்கு வெட்டி கண்ணழகி…
பக்கத்துல வந்தா தேவல…
பெண் : என் இஞ்சி மிட்டாய் சொல்லழகா…
ஈர கொல நெஞ்சழகா…
எட்டி நின்னு சொல்லும் காதல…
ஆண் : கம்மாகர நீரழக…
கை அடங்கா மாரழக…
காத்தாட நீ உன்ன காட்டம்மா…
பெண் : ஹல்வா கடை வாயழக…
அய்யாரெட்டு சோர்அழக…
அள்ளி தின்ன என்னாங்குமா…
ஆண் : கத்தாழ காடு கதறுது மாடு…
கிக்கா நீ விளையாடு…
பெண் : குத்தால மேடு குருங்குது ரோடு…
தப்பாம களவாடு…
ஆண் : ஓல ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லால…
உங்க வீட்ட எழுதி வாங்குடி…
பெண் : மாடி வீடு நல்லால…
மச்சி வீடு நல்லால…
உங்க மடியில் வசிக்க நா ரெடி…
ஆண் : என்ன அருவாமனையா அறுடி அறுடி…
அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி…
பெண் : உன்ன உருவா சுருக்க வருடி வருடி…
வந்து நடுவே முடிவேன் திருடி திருடி…
ஆண் : ஓல ஓல ஓல ஓல ஓல வீடு நல்லால…
ஓட்டு வீடு நல்லாலயேடி… ஹான்…
—BGM—
Notes : Ola Veedu Nallaala Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Yugabarathi. ஓல வீடு நல்லால பாடல் வரிகள்.
