கொலை குத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனி, சினேகா & லாக் அப்விஜய் ஆண்டனியுவன் யுவதி

Kola Kuthu Song Lyrics in Tamil


குழு : குத்துறா…

ஆண் : ஹேய் கம்மான் ஸ்டாப் டாக் பேபி…
வி வி விஜய் ஆண்டனி கம்மான்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்… ஜிங் ஜிங் ஜிங்…

ஆண் : ஜெர்ரி டவுன்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்…
குழு : ஜிங்கு ஜிக்கட ஜிங்…
ஆண் : ஜெர்ரி டவுன்…

குழு : ரிங் ஸ்ட்ரிங்… அலேபாபா…
ஆண் : ஜெர்ரி டவுன்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்… அலேபாபா ஓ…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொலை குத்து குத்துறா…
குழு : குத்துறா…
ஆண் : கைய வச்சி ஒத்துறா…
குழு : ஒத்துறா…

ஆண் : என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

ஆண் : எக்கு தப்பா பாக்குறா…
குழு : பாக்குறா…
ஆண் : என்னென்னமோ கேட்குறா…
குழு : கேட்குறா…

ஆண் : என் தலையில் ஏறிகிட்டு சுத்துறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

பெண் : ஹே சிகப்பு கலரு ஜாடி…
நீ என்ன வச்சிக்க மூடி…
கோந்து போட்டு நீயும் நானும்…
ஒட்டிக்கலாம் வாடி…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…

BGM

குழு : கொக்கரகோ கிரி கிரி…
உட்டாலக்கடி வடகறி…
கா கா கா கா…
கொக்கரகோ கிரி கிரி…
உட்டாலக்கடி வடகறி…
கா கா கா கா…

BGM

ஆண் : கெளுத்தி மீனா கெளுத்தி மீனா…
கெண்டை கால காட்டுறியே…
பூனை போல பூனை போல…
புடிக்க என்ன தூண்டுறியே…

பெண் : சேட்டு பையா அடேய் சேட்டு பையா…
என்னை அடகு வாங்க நினைக்குறியே…
முத்தைத்த நீ வட்டியாக…
புடுங்கி எடுக்க துடிக்கிறியே…

ஆண் : உன் உள்ளங்கை பஞ்சு மெத்த…
படுக்க நான் படுக்க…

பெண் : உன் கண்ணு ரெண்டும் எறும்பா…
கடிக்க நான் துடிக்க…

ஆண் : வீசுதடி காத்து…
உன் துப்பட்டாவ சாத்து…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

BGM

ஆண் : அய்யையயோ அய்யையயோ…
அய்யையயோ அய்யோ அய்யோ…
அய்யையயோ அய்யையயோ…
அய்யையயோ அய்யோ அய்யோ…

ஆண் : மாட்டு வண்டி சக்கரமா…
மனசு உன்ன சுத்துதடி…
கடைசி தேதி சம்பளமா…
உடம்பு ரொம்ப எளைக்குதடி…

பெண் : ஹேய்… யானை குட்டி என் மனசு…
நூல கட்டி தூக்குறடா…
வேலை வெட்டி எல்லாம் விட்டு…
உன்ன நெனைக்க வைக்குறடா…

ஆண் : அஞ்சு ஆறு புள்ள பெத்து…
குடுக்க நீ குடுக்க…

பெண் : அட இப்போதே ஆசை பட்டு…
துடிக்க நான் துடிக்க…

ஆண் : ஊறுதடி ஊத்து…
நீ காட்டுறியே கூத்து…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…

பெண் : சிகப்பு கலரு ஜாடி…
நீ என்ன வச்சிக்க மூடி…
கோந்து போட்டு நீயும் நானும்…
ஒட்டிக்கலாம் வாடி…


Notes : Kola Kuthu Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Annamalai. கொலை குத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading