எங்க போன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீன் ரோல்டன்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்நெருப்புடா

Enga Pona Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்க போன என்ன ஆன…
வாழ்க்கையில பாதி பறி போச்சே…
குத்துயிர கொல உயிரா…
தவிக்க விட்டுப் போன நீ போன…

ஆண் : காலம் தாண்டி நீயும் போன…
காலமெல்லாம் நான் அழுக…
சுவாசிக்கிற காத்தா நீ கரைஞ்ச…

ஆண் : எங்க போன என்ன ஆன…
வாழ்க்கையில பாதி பறி போச்சே…
குத்துயிர கொல உயிரா…
தவிக்க விட்டுப் போன நீ போன…

—BGM—

ஆண் : எத்தன உயிர நா காக்கப் போனேன்…
என் உயிரே எனக்கில்லாம போனா…

ஆண் : நெஞ்சமெல்லாம் ஞாபகந்தான்…
பூத்திருக்கு உன் பூ முகந்தான்…

ஆண் : என் உலகம் நீதானே…
வான் உலகம் போனாயே…
கண்ணில் வரும் கனவா நீ கரைஞ்ச…

ஆண் : எங்க போன என்ன ஆன…
வாழ்க்கையில பாதி பறி போச்சே…
குத்துயிர கொல உயிரா…
தவிக்க விட்டுப் போன நீ போன…

ஆண் : காலம் தாண்டி நீயும் போன…
காலமெல்லாம் நான் அழுக…
சுவாசிக்கிற காத்தா நீ கரைஞ்ச…

ஆண் : எங்க போன என்ன ஆன…
எங்க போன…

—BGM—


Notes : Enga Pona Song Lyrics in Tamil. This Song from Neruppuda (2017). Song Lyrics penned by Sean Roldan. எங்க போன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading