காதல் கண்மணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிதிஷ்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஸ்வகதா எஸ் கிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்பேச்சலர்

Kaadhal Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் :ஆமோர்…
லவ்… மை லஸ்ட்…

பெண் : இஸ் லவ்…

பெண் : நானும் நானா…
நானும் நானா…
நானும் நானா…
நானா…

BGM

ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி…
யாக்கை தேடலின் அந்தாதி…
மாயா மாலையில் தேயா தேடலில்…
காயா காயுதே செந்தீயே…

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்…
வழிப்போக்கன் நான் ஆனால்…
பாதையிலே பூ தழுவும்…
வான் தூறல் நீயாவாய்…

BGM

பெண் : என் முத்தங்கள் தீராதடா…
இந்த காலங்கள் போதாதடா…

ஆண் : முத்தங்கள் மன்றாடும்…
ஒரு மழலை ஆகிறேன்…
மிச்சங்கள் கேட்டணைக்கும்…
பெரு மழையாய் மாறினாய்…

ஆண் : போர்வைக்குள் போய் களைந்து…
நரம்பிழைகள் மீட்டுவோம்…
கார் விழியும் இமை போலே…
தினம் மஞ்சம் கூடுவோம்…

ஆண் : பகலோடு…

பெண் : பகலோடு…

ஆண் : இருள் கோர்க்கும்…

பெண் : இருள் கோர்க்கும்…

ஆண் : மாலை போல்…

பெண் : மாலை போல்…

ஆண் : ஆவோம் வா…

பெண் : ஆவோம் வா…

ஆண் : விடியாத…

பெண் : விடியாத…

ஆண் : நாள் ஒன்றில்…

பெண் : நாள் ஒன்றில்…

ஆண் : எல்லைகளாய்…

பெண் : எல்லைகளாய்…

ஆண் : இருப்போம் வா…

—BGM—

ஆண் : காதல் கண்மணி கைநழுவிடும் மின்மினி…
யாக்கை தேடலின் அந்தாதி…
மாயா மாலையில் தேயா தேடலில்…
காயா காயுதே செந்தீயே…

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்…
வழிப்போக்கன் நான் ஆனால்…
பாதையிலே பூ தழுவும்…
வான் தூறல் நீயாவாய்…

பெண் : ஆமோர்…
லவ்… மை லஸ்ட்…
இஸ் லவ்…

பெண் : நானும் நானா…
நானும் நானா…
நானும் நானா…
நானா…

BGM


Notes : Kaadhal Kanmani Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by Nithish. காதல் கண்மணி பாடல் வரிகள்.


Scroll to Top