காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனந்து & ஸ்ரீஷா விஜயசேகர்ஜிப்ரான்மாறா

Kaathirundhen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—

பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பெண் : பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

ஆண் : காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்…

—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—


Notes : Kaathirundhen Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. காத்திருந்தேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading