அடியே நீதானடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி கே பிகபில் கபிலன்திபு நின்னன் தாமஸ்பேச்சலர்

Adiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…

ஆண் : சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…

ஆண் : பெண்ணே பெண்ணே…
உந்தன் கையில் நானும்…
கூடும் நேரம் விட்டு செல்லாதே…
கண்ணே கண்ணே…
நீளும் காலம் வேண்டும்…
வாராயோ… அருகிலே…

ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…

ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே…
என்னை கொல்லாதே…

—BGM—

ஆண் : இரவுகள் நீள இமைகளும் மூட…
இடைவெளி ஏனோ கண்மணியே…
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி…
முத்தங்களை தின்போம் அடியே…

ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்…
மெய் கடலின் அலைகளிலே…
சுழலுதே கவிழுதே மனமதுவே …

ஆண் : அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…

ஆண் : சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…

ஆண்கள்(குழு): பெண்ணே பெண்ணே…
ஆண் : உந்தன் கையில் நானும்…
ஆண்கள்(குழு): கூடும் நேரம்…
ஆண் : என்னை விட்டு செல்லாதே…
ஆண்கள்(குழு): கண்ணே கண்ணே…
ஆண் : நீளும் காலம் வேண்டும்…
வாராயோ அருகிலே…

ஆண்கள்(குழு): பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…

ஆண்கள்(குழு): கெஞ்சும் நெஞ்சம்…
உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே என்னை கொல்லாதே…

ஆண்கள்(குழு): பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…

ஆண்கள்(குழு): கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே…


Notes : Adiye Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by GKB. அடியே நீதானடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading