பச்சிகளாம் பறவைக்கெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நாவக்கரை நவீன் பிரபஞ்சம்நாவக்கரை நவீன் பிரபஞ்சம்ஜி. வி. பிரகாஷ் குமார்பேச்சலர்

Pachigalam Paravaigalam Song Lyrics in Tamil


ஆண் : பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்…
தத்தினம் தை தை…
பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு…
பலவிதமாய் வந்து இறங்குதம்மா…

ஆண் : இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்…
தத்தினம் தை தை…
மணிபுறாவும் சொல்லம்மா சொல்லு…
இன்பமுற கவர செய்யுதம்மா…

ஆண் : மாடப்புறா கண்ட மயிலினங்கள்…
தத்தினம் தை தை…
மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு…
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா…

ஆண் : பன்னாட்டு அந்த பறவை எல்லாம்…
தத்தினம் தை தை…
பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு…
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா…

—BGM—

ஆண் : தென்னாட்டு வந்த பறவையொன்று…
தத்தினம் தை தை…
பறவையொன்று சொல்லும்மா சொல்லு…
தடம்மாறி வந்து நிக்குதம்மா…

ஆண் : தன்னை விட அந்த செம்பினைகள்…
தத்தினம் தை தை…
செம்பினைகள் சொல்லும்மா சொல்லு…
வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா…

ஆண் : மதயானை வந்து விலகி நின்னா…
தத்தினம் தை தை…
விலகி நின்னா சொல்லும்மா சொல்லு…
மங்கையரே நானும் கூடருப்பேன்…

—BGM—

ஆண் : பவள நிற வாய் பச்சைக்கிளி…
தத்தினம் தை தை…
பச்சைக்கிளி சொல்லும்மா சொல்லு…
பருவ கானம் வந்து பாடுதம்மா…

ஆண் : கோல மயில் எந்தாயே கண்ணழகால்…
தத்தினம் தை தை…
கண்ணழகால் சொல்லும்மா சொல்லு…
மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா…

—BGM—


Notes : Pachigalam Paravaigalam Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by Navakkarai Naveen Prabanjam. பச்சிகளாம் பறவைக்கெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading