தனியே தன்னந்தனியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil


BGM

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

BGM

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

BGM

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…

ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……


Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading