ஜலபுல ஜங்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்டான்

Jalabulajangu Song Lyrics in Tamil


அமுக்கு டுமுக்கு…
அமால் டுமால்…

—BGM—

இன்னா தலை

—BGM—

ஆண்: ஹேய் ஜலபுல ஜங்கு…
டேய் டம டும டங்கு…
தக் லைப்ல கிங்கு…
டான் செட்டிங்கு…

ஆண்: ஹேய் ஜினுக்குனா ஜிங்கு…
அவர் ஏஜ் யோ யெங்கு…
அனல் பறக்கனும் பங்கு…
உன் பிட்டிங்கு…

ஆண்: ஆவோ பாய் தோஸ்த்-அ…
ஆயேகா ஆயேகா…
ஜாலி மேல மஜா ஆயேகா…
பேட் வைஃப்பு ஜல்டி…
ஜாயேகா ஜாயேகா…
பீஸ்தான் ப்ரோ…
டென்ஷன் ஜாயேகா…

ஆண்: ப்ரியா வுடு காலெஜ்-அ…
பங்க் அடிச்சாலும்…
டீனுக்குதான் பாடம் எடுத்தா…
நீதான் பா டான்னு…

ஆண்: சில்லா வுடு…
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு…
அரியர் அதிகம் உனக்கு…
பட் லைப்ல ஜெயிச்சா…
நீதான் பா டான்னு…

ஆண்: ப்ரியா வுடு கைக்கிட்ட…
சுத்துது ஃபன்னு…
கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ…
எஞ்சாய்-அ பண்ணு…

ஆண்: சில்லா வுடு…
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு…
புடிச்சிக்க போகுது சுளுக்கு…
ஸ்டாப்ஸ்கு எல்லாம்…
டன்டனா டன்னு…

அமுக்கு டுமுக்கு…
அமால் டுமால்…

ஆண்: ஹேய் ஜலபுல ஜங்கு…
டேய் டம டும டங்கு…
தக் லைப்ல கிங்கு…
டான் செட்டிங்கு…

ஆண்: ஹேய் ஜினுக்குனா ஜிங்கு…
அவர் ஏஜ் யோ யெங்கு…
அனல் பறக்கனும் பங்கு…
உன் பிட்டிங்கு…

—BGM—

ஆண்: ஒழுங்கேத்தாத கடுப்பேத்தாத…
ஸீரியஸ்-ஆ பேசி நீ சிரிப்பேத்தாத…
கதை ஓட்டாத படம் காட்டாத…
வேணாம்பா லாஸ்ட் பெஞ்ச்-அ…
வெறுப்பேத்தாத…

ஆண்: டம டம டம டம டம…
டமுக்கு டம்ப டம்மப…
கல கல கலனுருக்குறோம்…
உன்னுக்கு என்னப்பா…

ஆண்: பற பற பற பறனு…
சேந்துடுவோம் ஒன்னாப்பா…
மொறைச்சனா தெறிக்கும் எப்பப்பா…

ஆண்: ப்ரியா வுடு காலெஜ்-அ…
பங்க் அடிச்சாலும்…
டீனுக்குதான் பாடம் எடுத்தா…
நீதான் பா டான்னு…

ஆண்: சில்லா வுடு…
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு…
அரியர் அதிகம் உனக்கு…
பட் லைப்ல ஜெயிச்சா…
நீதான் பா டான்னு…

ஆண்: ப்ரியா வுடு கைக்கிட்ட…
சுத்துது ஃபன்னு…
கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ…
எஞ்சாய்-அ பண்ணு…

ஆண்: சில்லா வுடு…
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு…
புடிச்சிக்க போகுது சுளுக்கு…
ஸ்டாப்ஸ்கு எல்லாம்…
டன்டனா டன்னு…

ஆண்: ஹேய் ஜலபுல ஜங்கு…
டேய் டம டும டங்கு…
தக் லைப்ல கிங்கு…
டான் செட்டிங்கு…

ஆண்: ஹேய் ஜினுக்குனா ஜிங்கு…
அவர் ஏஜ் யோ யெங்கு…
அனல் பறக்கனும் பங்கு…
உன் பிட்டிங்கு…

—BGM—

ஆண்: ஆவோ பாய் தோஸ்த்-அ…
ஆயேகா ஆயேகா…
இங்க ஆயேகா…
பேட் வைஃப்பு ஜல்டி…
ஜாயேகா ஜாயேகா…
ஹேய் ஜாயேகா…

அமுக்கு டுமுக்கு…
அமால் டுமால்தான்…


Notes : Jalabulajangu Song Lyrics in Tamil. This Song from Don (2022). Song Lyrics penned by Rokesh. ஜலபுல ஜங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading