பே கண்ணால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஆதித்யா ஆர் கேஅனிருத் ரவிசந்தர்டான்

Bae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…

ஆண் : இனி நான் உன்னை…
என் கண்ண போல பாத்துக்க போறேன்…
துணையா காத்த…
அந்த மழையை கூட சேர்த்துக்க போறேன்…

ஆண் : உனக்கு எதெல்லாம்…
ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்…
என் பே நீதான்னு…
ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

ஆண் : அன்பே இன்பே நீதானே…
எந்தன்பே நீதானே…
இன்பே என்றால் இனி…
எல்லாத்துக்கும் மேல நீதானே…

ஆண் : என் பே என் பே நீதானே…
எந்தன் தெம்பே நீதானே…
முன்பே முன்பே வந்தாய்…
அன்பே நீதானே…

ஆண் : பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அது தான் மாய வேலனு ஆயாச்சே…

ஆண் : இனி நான் உன்ன…
என் கண்ண போல பாத்துக்க போறேன்…
துணையா காத்த…
அந்த மழைய கூட சேத்துக்க போறேன்…

ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு…
தெரிஞ்சுக்க போறேன்…
என் பே நீதான்னு…
ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

—BGM—

ஆண் : தள்ளி நீ போனா…
தேடி வருவேனே…
தக்க சமயத்தில்…
கைய தருவேனே…

ஆண் : ஓ… அக்கம் பக்கமா…
ஆளே இல்லாட்டி…
பக்கம் வரலாமே…
கண்ணே ஒருவாட்டி…

ஆண் : புதுசா காதல…
பழகி பாக்குறேன் நல்ல நேரம்…
எதுக்கு எடஞ்சலா…
மெய்ல்கணக்கில தூரம்…

ஆண் : காதல் சின்னமே…
உன்ன பாக்கணும்னு கேட்காதா…
இங்க கொண்டு வந்தேனே…

ஆண் : அன்பே இன்பே நீதானே…
எந்தன் அன்பே நீதானே…
இன்பே என்றால் இனி எல்லாத்துக்கும் மேல நீதானே…

ஆண் : என் பே என் பே நீதானே…
எந்தன் தெம்பே நீதானே…
முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே…

ஆண் : பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம்…
பறந்து போயே போயாச்சே…

ஆண் : பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…

ஆண் : இனி நான் உன்னை…
என் கண்ண போல பாத்துக்க போறேன்…
துணையா காத்த…
அந்த மழையை கூட சேர்த்துக்க போறேன்…

ஆண் : உனக்கு எதெல்லாம்…
ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்…
என் பே நீதான்னு…
ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்…

—BGM—


Notes : Bae Song Lyrics in Tamil. This Song from Don (2022). Song Lyrics penned by Vignesh Shivan. பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading