private-party-song-lyrics-in-tamil
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவ கார்த்திகேயன்அனிருத் ரவிச்சந்தர் & ஜோனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்டான்

Private Party Song Lyrics in Tamil


ஆண் : மார்டன் ரதியே…
உன்ன பிக்கப்பு பண்ணிடவா…
நடக்கும் நதியே…
புது ஸ்போட்டயும் காட்டிடவா…

ஆண் : ஆன் தி வேயில்…
நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா…
ஃபுல் ஃபன் மூடில்…
ஒரு டேன்ஸையும் போட்டிடவா…

ஆண் : ஜாலியா நீ வாடி…
இது பிரைவேட் பார்ட்டி தான்…
டி ஜெ எல்லாம் வச்சு…
செய்வோம் அட்ராசிட்டி தான்…

பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்…
அடி நம்ம பீட்டு தான்…
பவுன்சர் எல்லாம் தாண்டி…
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்…

ஆண் : அவ வந்தாளே…
லவ்வ தந்தாளே…
என்ன கொன்னாளே…
அவ க்யூட் ஆன டான்சாலே…

பெண் : மச்சானே…
கட வச்சானே…
புள் டச்சானேன்…
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ…

BGM

பெண் : டார்லிங் பிரின்ஸே…
உன்ன பிக்கப்பு பண்ணிடவா…
லவ் ஃபீல் ஸோங் ஆ…
போட்டு சவுண்டையும் ஏத்திடவா…
ஓர கண்ணில் உன்ன…
கொஞ்சலா பாத்திடவா…
போற போக்கில் உன்…
கையயும் கோர்த்திடவா…

பெண் : ஜாலியா நான் வருவேன்…
இந்த பிரைவேட் பார்ட்டி தான்…
டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து…
செய்வோம் அட்ராசிட்டி தான்…

ஆண் : டிஸ்கோ எல்லாம் வேண்டாம்…
போடு குத்து டான்ஸ் தான்…
ஸோங் டெடிகேட்டேட்…
டு நம்ம ஃபேன்ஸ் தான்…

பெண் : என் மச்சானே…
கை வச்சானே…
லவ்வு டச் ஆனேன்…
அவன் கண்ணால காட்ச் ஆனேன்…

பெண் : ஐ மீட் ஆச்சே…
அம்பு விட்டாச்சே…
ஜோடி செட் ஆச்சே…
நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே…

குழு : உன்னாலனா பறந்தேன்…
இப்போ என்ன நானே மறந்தேன்…
கண்மூடி நான் நடந்தேன்…
உன் சிரிப்புல விழுந்தேன்…

குழு : உன்னால நான் தொலஞ்சேன்…
உனகுள்ள தேடி அலஞ்சேன்…
உன் முத்தம் அதில் கரஞ்சேன்…
மீனு போலவே துடிச்சேன்…

ஆண் : ஜாலியா நீ வாடி…
இது பிரைவேட் பார்ட்டி தான்…

பெண் : மாமோய்…

ஆண் : டி.ஜெ எல்லாம் வச்சு…
செய்வோம் அட்ராசிட்டி தான்…

பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்…
அடி நம்ம பீட்டு தான்…
பவுன்சர் எல்லாம் தாண்டி…
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்…

ஆண் : அவ வந்தாளே…
லவ்வ தந்தாளே…
என்ன கொன்னாளே…
அவ க்யூட் ஆன டான்சாலே…

பெண் : மச்சானே…
கட வச்சானே…
புள் டச்சானேன்…
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ…

BGM


Notes : Private Party Song Lyrics in Tamil. This Song from Don (2022). Song Lyrics penned by Shiva Karthikeyan. பிரைவேட் பார்ட்டி பாடல் வரிகள்.