ஏய் பேட்டா இது என் பட்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாநகாஷ் அசிஸ்தேவி ஸ்ரீ பிரசாத்புஷ்பா

Eyy Beta Idhu En Patta Song Lyrics in Tamil


—BGM—

ஆண்: வல பக்கம் நானே…
இட பக்கம் நானே…
தல மேல ஆகாயம்…
மொத்தம் நானே…

—BGM—

ஆண்: அட தப்பும் நானே…
யே ரைட்டும் நானே…
தப்புக்கும் ரைட்டுக்கும்…
அப்பன் நானே…

—BGM—

ஆண்: என்னோட மோதி வெல்ல…
பூமி மேல யாருமில்லா…
சூராதி சூரன் இங்கு நானே…
என் மேல கைவைக்க…
யாரும் பொறக்க வில்ல…
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே…

ஆண்: என்னோட மீச ரெண்டு…
தீட்டி வெச்ச கோடாரி டா…
ரத்தம் வரும் மண்டையில…
ராட்சசன் நான் சண்டையில வா…

ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: அரே ஏய் பேட்டா இது என் பட்டா…

—BGM—

ஆண்கள்(குழு): உன்ன கடலுல போட்டாக்கா…
ஆண்: மீன கவ்விகிட்டு வருவேன்டா…
ஆண்கள்(குழு): உன்ன காத்துல எருஞ்சாக்கா…
ஆண்: நான் காத்தாடி ஆவேன்டா…
ஆண்கள்(குழு):அட மண்ணுக்குள்ள…
உன்ன வெச்சு பொதாச்சாக்கா…
ஆண்: நா வைரமாக மாறி வந்து…
கெத்தா ஜொலிப்பேன் டா…

ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: அரே ஏய் பேட்டா இது என் பட்டா…

—BGM—

ஆண்கள்(குழு): நீ எவண்டா எவண்டா சொல்லு…
ஆண்: இரும்பா போல நான் தில்லு…
அட வளச்சாலும் வாழவேன் தள்ளு…
—BGM—

ஆண்கள்(குழு): நீ எவண்டா எவண்டா சொல்லு…
ஆண்: தீப்பொறி போல நான் தில்லு…
என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு…

—BGM—

ஆண்கள்(குழு): நீ எவண்டா எவண்டா சொல்லு…
ஆண்: பாறை போல நான் தில்லு…
வெடிய ஓடைச்சாலும்…
உலிய சிதைச்சாலும்…
வணங்குற சிலையாவேன் நானு…

ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா…
—BGM—
ஆண்: அரே ஏய் பேட்டா இது என் பட்டா…

—BGM—


Notes : Eyy Beta Idhu En Patta Song Lyrics in Tamil. This Song from Pushpa (2021). Song Lyrics penned by Viveka. ஏய் பேட்டா இது என் பட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading