ஓடு ஓடு ஆடு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல்தேவி ஸ்ரீ பிரசாத்புஷ்பா

Odu Odu Aadu Song Lyrics in Tamil


ஆண்: தந்தானே தானே நானே நா னே…
தந்தானே தானே நானே நா னே…
தந்தானே தணி நாரி நானே…
தந்தானே தணி நாரி நானே…

—BGM—

ஆண்: வெளிச்சத்த திண்ணுது காடு…
ஆண்கள்(குழு): வெளிச்சத்த திண்ணுது காடு…
ஆண்: காட்ட திண்ணுது ஆடு…
ஆண்கள்(குழு): காட்ட திண்ணுது ஆடு…
ஆண்: ஆட்டை திண்ணுது புலி…
ஆண்கள்(குழு): ஆட்டை திண்ணுது புலி…
ஆண்: இதுதாண்டா பசி…
ஆண்கள்(குழு): இதுதாண்டா பசி…

—BGM—

ஆண்: புலிய திண்ணுது சாவு…
சாவ திண்ணுது காலம்…
காலத்த துண்ணுது காளி…
இதுதான் மகா பசி…

—BGM—

ஆண்: நிக்காம தொரத்தும் ஒண்ணு…
அட சிக்காம பறக்கும் ஒண்ணு…
மாட்டிட்டா இது செத்துச்சு…
மாட்டாட்டி பசியில அது செத்துச்சி…

ஆண்: ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா…
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா…
ஆண்கள்(குழு): ஹேய் ஓடு ஓடு ஆடு…
புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்..

—BGM—

ஆண்: மீனுக்கு புழுதான் வலை…
பறவைக்கு தானிய வலை…
நாய்க்கு எலும்பே வலை…
மனுசனுக்கு என்றும் ஆசையே வலை…

—BGM—

ஆண்: பன்னாரி அம்மன் கோயிலு…
பலியா ஆடு கோழி கேக்குது…
கத்தியும் ரத்தமும் பூசுது…
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர…
இதுதான் விதியின் யாத்திர…

—BGM—

ஆண்: எளைச்சவன் பாடு திண்டாட்டம்…
இதுதான் உலகின் வேதம்…
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது…
காலம் சொல்லும் பாடம்…

ஆண்: பசியின் முன்னே தெரியாது…
நீதி நியாயம்…
பலம் இருக்கும் ஆளோட…
கையில் ராஜ்ஜியம்…

ஆண்கள்(குழு): ஹேய் ஓடு ஓடு ஆடு…
புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்…

—BGM—

ஆண்: அடங்கீ கெடந்தா தவறு…
ஆண்கள்(குழு): தவறு…
ஆண்: அடிச்சவன்தானே பவரு…
ஆண்கள்(குழு): பவரு…
ஆண்: ஒதைக்கிற வழிதான் பெருசு…
ஆண்கள்(குழு): பெருசு…
ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு…

—BGM—

ஆண்: தாக்குற ஆளு மேல…
தயங்குற ஆளு கீழ…
குத்துர கிடைக்கிற பாடம்…
புத்தனும் கூட சொல்லலடா…

—BGM—


Notes : Odu Odu Aadu Song Lyrics in Tamil. This Song from Pushpa (2021). Song Lyrics penned by Viveka. ஓடு ஓடு ஆடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading