ஒரு பொய்யாவது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பெண்மையும் மென்மையும்…
பக்கம் பக்கம்தான்…
ரொம்பப் பக்கம் பக்கம்தான்…
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்…
வண்ணம் ஒன்றுதான்…
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்…
உண்டால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

BGM

ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ…
இரவினைத் திரட்டி…
கண்மணியின் குழல் செய்தாரோ…
கண்மணியின் குழல் செய்தாரோ…
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…

ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு…
விரலில் நகம் சமைத்து…
மின்னலின் கீற்றுகள் கொண்டு…
கைரேகை செய்தானோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாடைக் காற்று பட்டு…
வயதுக்கு வந்த பூக்கள்…
கொண்டுத் தங்கம் தங்கம்…
பூசித் தோள் செய்தானோ…
ஆனால் பெண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
காதல் கண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…

BGM

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…

ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
சொல்லில் அந்த சொல்லில்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…

BGM


Notes : Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொய்யாவது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading