அஞ்சாதே ஜீவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசீர்காழி கோ. சிவசிதம்பரம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Anjathe Jeeva Song Lyrics in Tamil


பெண் : ஜீவா…
ஆண் : ஓஓஓ……
பெண் : ஜீவா ….

BGM

பெண் : அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா …
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

பெண் : பூக்களையே ஆயுத்தமாய் கொண்டவன் நீ தானே…
பூவிாிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே…
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

ஆண் : ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா…
என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா…
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா…
ஜீவா… ஜீவா…

BGM

ஆண் : ஓஓஓஓஓ…….

ஆண் : காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…
காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…

பெண் : காற்று இல்லாத இடமும்…
அட காதல் தொியாமல் நுழையும்…

ஆண் : கண்ணில் மணியாகி…
உன்னில் உயிராகி…
காதல் யோகம் கொண்டாட வேண்டும்…

பெண் : சந்திர மண்டலம் எல்லாம்…
நாம் தாவி விளையாடவேண்டும்…

ஆண் : ஒன்பது கிரகம் தாண்டி…
நாம் ஓடி விளையாட வேண்டும்…

பெண் : வானம் முடியும்…
முடியாது காதல் பயணம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா… ஜீவா ஜீவா…

பெண் : என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

BGM

பெண்கள்(குழு): அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு…
வா வா ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : ஓஓஓஓஓ….

ஆண் : காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…
காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…

பெண் : இரவு நேரத்து போாில்…
நீ என்னை எப்போது வெல்ல…

ஆண் : பெண்மை தோற்றாலும்…
ஆண்மை தோற்றாலும் முடிவில்…
இருவரும் வென்றாக வேண்டும்…

பெண் : ஒவ்வொரு காலையின் போதும்…
உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்…

ஆண் : காலங்கள் முடிகின்ற போதும்…
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்…

பெண் : மீண்டும் மீண்டும்…
நாம் காதல் ஜென்மம் காணலாம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
பெண்கள்(குழு): ஜீவா ஜீவா…
ஆண் : வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா…


Notes : Anjathe Jeeva Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சாதே ஜீவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading