காதல் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kadhal Kaditham Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா …
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

—BGM—

பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்…
கண்ணா நான் வாழுகிறேன்…
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ…

ஆண் : பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்…
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ…

பெண் : அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

—BGM—

ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…

பெண் : ஆ… காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…

ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்…
ஒப்புக் கொள்வாயா…
மேலாடை நீங்கும் போது…
வெட்கம் என்ன முந்தானையா…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…

ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

ஆண் : ஹோ…..


Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading