pathu-kaasu-song-lyrics-jail
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Pathu Kaasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பெத்த தாய போல வந்து துடிப்பானடா…
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு…
இதயம் துடிக்கும்…
அது நட்பு நட்பு நட்புனுதான்…
எப்போதும் நினைக்கும்…

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு…
இதயம் துடிக்கும்…
அது நட்பு நட்பு நட்புனுதான்…
எப்போதும் நினைக்கும்…

ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா…
என் நண்பன போல்…
ஒரே சொந்தம் இங்கே யாருடா…

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பெத்த தாய போல வந்து துடிப்பானடா…
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…

BGM

ஆண் : பட்டுனு போன்ன போட்டா வந்து நிப்பான் முன்னாடி…
பிரெண்டுனு பேருதானே ஒன்னா நம்பர் கில்லாடி…

ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ…
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ…
சிக்காம நிக்கிறப்போ வந்துக் கைய குட்த்தாங்கோ…

ஆண் : டக்குனு கைய போட்டா டைட்டானிக்கு நிக்காது…
பிரச்சனை வந்துபுட்டா மச்சான் தானே பேஜாரு…

ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா…
என் நண்பன போல்…
ஒரே சொந்தம் இங்கே யாருடா…

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…

ஆண் : யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ…

BGM


Notes : Pathu Kaasu Song Lyrics in Tamil. This Song from Jail(2021). Song Lyrics penned by Arivu. பத்து காசு பாடல் வரிகள்.