தீராநதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபத்மலதாஜிப்ரான்மாறா

Theeranadhi Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…
ஆகுமோ… தாகமோ… போகுமோ…

பெண் : ம்ம்… ம்ம்… அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…
எதிரினில் வாராய்…

பெண் : யாரும் காணாத ரகசிய கோலம்…
நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்…
தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்…
தொலைவில் நீ இருந்தாய்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ம்ம்… தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன்…
மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்…
யாரோ காணும் ஓர் கனவினில் நானும்…
தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்…
நாணல் போலே நீரில் நான் நனைந்து…
நதியாய் மாறுகின்றேன்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…


Notes : Theeranadhi Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. தீராநதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading