தாய் இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆலங்குடி சோமுடி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Thaai Illamal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

—BGM—

ஆண் : ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…
ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…

ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…

ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

—BGM—

ஆண் : தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…
தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…

ஆண் : தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

—BGM—

ஆண் : மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…
மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…

ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…

ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

—BGM—

ஆண் : ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…
ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…

ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…

ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…

ஆண் : அந்த இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…

ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…

—BGM—


Notes : Thaai Illamal Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Alangudi Somu. தாய் இல்லாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading