முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி – Mundasupatti (2014)

ஆம்பள சிங்கம்டா

காற்றும் என் கால சுத்தும்…
கட்டளைக்கு ஏங்கி நிக்க…
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆம்பள சிங்கம்டா Read More »

காதல் கனவே

காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…

காதல் கனவே Read More »

Scroll to Top