வானம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ரிஸ்வான்யுவன் ஷங்கர் ராஜாபலூன்

Vaanam Dhaane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானம்தானே நம்ம பிலேகிரௌண்டு…
நம்பிக்கைதானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு…
நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும்…
எல்லாமே சந்தோசமா நடந்திடுமே…

ஆண் : அட யாரும் இங்க தோத்திட வரல…
முயற்சிதானே ஆயுதமா…
இன்னமும் நமக்கு வாய்ப்புகள் இருக்கு…
கண்களில் எதுக்கு கண்ணீரு…

ஆண் : வானம்தானே நம்ம பிலேகிரௌண்டு…
நம்பிக்கைதானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு…
நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும்…
எல்லாமே சந்தோசமா நடந்திடுமே…

—BGM—

ஆண் : நிக்காத பூமி ஒன்னு…
சுத்தமா முன்ன நின்னு…
என்னடா உன் கதைன்னு…
கேள்வி கேட்டுச்சா…

ஆண் : மேகத்த பாத்து ஒரு வாட்டர் பாட்டலு…
தாகத்தை தீத்துக்கத்தான் தண்ணி கொஞ்சம் தருமா…

ஆண் : தலைய சுத்தி மூக்க ஏன் தொடுற…
தலைய சுத்த தனியா அழுற…
எல்லாம் மாறும் அதுதான் நேரம்…
போகும் தூரம் கண்டதில்லை யாரும்…

ஆண் : துன்பத்தை தூக்கி போட்டு நீ போடா…
இன்பத்தை மூட்டை கட்ட நீ வாடா…
உலகத்தை பத்தி எல்லாம் நினைக்காத விடுடா…
அது உன்ன சுத்த காத்திருக்கு ஜெயிச்சாதான்…

—BGM—


Notes : Vaanam Dhaane Song Lyrics in Tamil. This Song from Balloon (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. வானம்தானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading