மழை மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்யுவன் ஷங்கர் ராஜா & பிரியா ஜெர்சன்யுவன் ஷங்கர் ராஜாபலூன்

Mazhai Megam Song Lyrics in Tamil


பெண் : மழை மேகம் நீயடா…
உன் தேசம் நானடா…
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா…

பெண் : புல்லாங்குழல் நானடா…
புயல் போலவே நீயடா…
இசையே இசையாய் இசைவேனடா…

ஆண் : மோகம் நான் கொண்டாலுமே…
தாகம் நீ எந்நாளுமே…
தேடும் விரல்கள் உன் மேனிதான்…

பெண் : அது போதுமே போதுமே…
இதழ் சேரும் நேரமே…
உண்டாகும் தீயில் காயவா…
உன் மீது தேனாய் உருகவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது நீளுமே நீளுமே…
உறங்காமலே போகுமே…
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்…
உன் தேகம் தா…

BGM

பெண் : அசைந்தால் இசைந்தால் களிப்பேனே…
அசையும் விசையில் துடிப்பேனே…
படர்ந்தால் தொடர்ந்தால் களிப்பேனே…

ஆண் : இதழ் வேர்க்கும் பூவடி…
தொடர்ந்திடும் முத்தங்கள்…
பறந்திடும் பித்தங்கள்…
குளிர்ந்திடும் தீ நீ தா மேனி…

பெண் : இதழ் வழி குற்றங்கள்…
இலக்கண மிச்சங்கள்…
புரிவோம் இனிதான் நாமே…

ஆண் : ஹேய்… அது போதுமே போதுமே…
இதழ் சேரும் நேரமே…
உண்டாகும் தீயில் காயவா…
உன் மீது நானும் படரவா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இது நீளுமே நீளுமே…
உறங்காமலே போகுமே…
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்…
என்னோடு நீ வா… ஆஆ…

BGM


Notes : Mazhai Megam Song Lyrics in Tamil. This Song from Balloon (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. மழை மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading