கனவா என்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மதுஸ்ரீவித்யாசாகர்தம்பி (2006)

Kanava Endru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…

—BGM—

பெண் : உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…

பெண் : என்னை எனக்கே பிடிக்கிறதே…
எல்லாம் உன்னாலே…
உடலில் இன்னொரு உயிர் வருது…
காதல் வந்தாலே…

பெண் : கனவா என்று கண்ணை கேட்டேன்…


Notes : Kanava Endru Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கனவா என்று பாடல் வரிகள்.


Scroll to Top