உன்னை விடமாட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபானுமதி ராமகிருஷ்ணாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Unnaivida Maattaen Song Lyrics in Tamil

BGM

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…

BGM

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே முன்பேதானே…

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே முன்பேதானே…

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…

BGM

பெண் : பெண்ணை லேசாய் எண்ணிடாதே…
பேதை என்று இகழ்ந்திடாதே…

BGM

பெண் : அன்பு செய்தால் அமுதம் அவளே…
அன்பு செய்தால் அமுதம் அவளே…
வம்பு செய்தால் விஷமும் அவளே…

பெண் : இன்ப காதல் இறக்க நேர்ந்தால்…
கொஞ்சமேனும் பொறுக்கமாட்டாள்…

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…

BGM

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…

BGM

பெண் : பொங்கும் கடலின் ஆழம் தன்னை…
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது…

பெண் : பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை…
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை…
இங்கு யாரும் காணல் அரிது…

பெண் : மானைப்போலே காணும் மங்கை…
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை…

பெண் : உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…
உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே…

BGM

Notes : Unnaivida Maattaen Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. உன்னை விடமாட்டேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading