| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பிரம்மா | பானுப்ரியா, நமீதா பாபு & கோல்டு தேவராஜ் | ஜிப்ரான் | மகளிர் மட்டும் (2017) |
Karu Karunnu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி…
கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி…
நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி…
நினைச்சு நினைச்சு பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி…
—BGM—
பெண் : ரெட்டை ஜடை வயசுக்கொரு சட்டை தச்சான்டி…
ரெக்க வச்ச பச்சி என்னை சிக்க வச்சான்டி…
பெண் : சாரைப் பாம்பை சாக்கு வச்சு…
வீட்டுக்குள்ள நுழைஞ்சவன்…
சூறைக்காத்து வேகத்துல சீட்டெரின்சான்டி…
பெண் : சாதி சனம் பாத்துருச்சு…
சாகடிக்க துனிஞ்சிருச்சு…
காதலிச்சு அடுத்த நொடி மாட்டிக் கிட்டான்டி…
பெண் : நாளு நாள் காதலன் போன தடம் தெரியல…
பேரு தெரியும்போது அவன் உசுரு இல்லடி…
குழு : தானே தானே தன்னானானே…
தானே தானே தன்னானானே…
தானே தானே தன்னானானே…
தானே தானே தன்னானானே…
பெண் : கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி…
கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி…
நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி…
நரைச்சி போன காதலுக்கு கலர் அடிச்சான்டி…
Notes : Karu Karunnu Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Bramma. கருகருன்னு பாடல் வரிகள்.
