மகளிர் மட்டும் (2017)

மகளிர் மட்டும் (2017) – Magalir Mattum (2017)

காந்தாரி

காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ…
போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ…

காந்தாரி Read More »

அடி வாடி திமிரா

அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
ஒரு கோடி சிறகா…
நம்ம பாா்வை விாிஞ்சா…
இந்த பூமி தகுமா தகுமா…

அடி வாடி திமிரா Read More »

கருகருன்னு

கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி…
கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி…
நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி…
நினைச்சு நினைச்சு பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி…

கருகருன்னு Read More »

Scroll to Top