குபு குபு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திஜிப்ரான்மகளிர் மட்டும் (2017)

Gubu Gubu Gubu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குபு குபு குபு கட கட கட…
பற பற பற போலாம் ரை ரை…

ஆண் : சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற…
ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை…

ஆண் : பொட்டப் புள்ள நீ உனக்கிது எதுக்குன்னு…
ஒளறுற சனங்கலை ஓரங்கட்டி…

ஆண் : கலர் கனவுல ரெண்டு பெட்டி எடுத்துக்க…
கிளம்புது நம்ம வண்டி போலாம் ரை…

ஆண் : உலகம் குண்டு உனக்கும் உண்டு…
சமமா பங்கு…
கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு…
ஆம்பள புடிச்சானா…

ஆண் : வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…
வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…

—BGM—

ஆண் : நாயா பேயா வேல செஞ்சும்…
நையா பைசா கூலி இல்ல…
மாசம் பூரா ஓடா தேஞ்சும்…
மூனு நாளு லீவும் இல்ல…
சோகம் மட்டும் சொரக்குற எந்திர மந்தையா…

ஆண் : வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…
வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…

—BGM—

ஆண் : பல்லாங்குழி பாட்டு பேச்சு…
கல்லா மண்ணா கண்ணா மூச்சு…

—BGM—

ஆண் : ஒன்னா விட்ட ரெயில் கோச்சு…
எல்லாம் இப்போ கை வந்தாச்சு…

ஆண் : சுவரெல்லாம் உடையிது…
சுவடொன்னு தெரியிது…

ஆண் : வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…
வேகத்த எடுப்போம்…
மேகத்தப் புடிப்போம்…

ஆண் : குபு குபு குபு கட கட கட…
பற பற பற போலாம் ரை ரை…

ஆண் : சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற…
ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை…

ஆண் : பொட்டப் புள்ள நீ உனக்கிது எதுக்குன்னு…
ஒளறுற சனங்கலை ஓரங்கட்டி…

ஆண் : கலர் கனவுல ரெண்டு பெட்டி எடுத்துக்க…
கிளம்புது நம்ம வண்டி போலாம் ரை…

ஆண் : உலகம் குண்டு உனக்கும் உண்டு…
சமமா பங்கு…
கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு…
ஆம்பள புடிச்சானா…

—BGM—


Notes : Gubu Gubu Gubu Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Vivek. குபு குபு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading