டைம் பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரம்மாசரண்யா பொன்வண்ணன் & பத்மலதாஜிப்ரான்மகளிர் மட்டும் (2017)

Time Passukkosaram Song Lyrics in Tamil


BGM

பெண் : டைம் பாசு கோசரம்…
டைப்பு ரைட்டிங் போனதும்…
டப டப மந்திரம்…
டிமிங்கிலோ கேட்டதும்…

பெண் : தட்ட தட்ட பதிஞ்சது…
தாள் முழுக்க பிரேமா…
தகதிமி ஆட்டம்தான்…
தாளக்தி வேணாம்…

பெண் : வாத்தியாரு தெரியல…
வயசு வரம்பு விளங்கல…
வாலாட்டி பாக்குறா…
திருட்டு பூனை புரியல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பட்டுப்பூச்சி வளரும்போது…
அடுத்த நிலை தெரியல…
பத்து விரல் பழக்கத்துக்கு…
பால் மயக்கம் தாங்கல…

BGM

பெண் : குண்டுரு சந்தைக்குள்ள…
வாங்க வந்த மாட்டப் போல…
யார் யாரோ இன்ட்டிகி கொச்சி பேரம் பேச…

பெண் : இல்லாத காதலுக்கு…
காது வச்சு மூக்கு வச்சு…
பொல்லாத வாத்தியாரு பாசம் காட்ட…

பெண் : விடியும் போது தாலிக்கட்டி…
தூக்கிப் போக கூடி நிக்க…
பிடிச்சிருந்த ஆளக் காட்ட ஓடி வந்தேன் நான்…

பெண் : இந்த னுச்சு பைரதீர…
இக்கடுச்சு னுஞ்சுந்தி…
பகுசச்சி சேத்பட்டி எமி சேதுரா…

BGM

பெண் : அய்யய்யோ தேவுடா தேவுடா தேவுடா…
அப்பப்பா தேவுடா தேவுடா தேவுடா…


Notes : Time Passukkosaram Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Bramma. டைம் பாசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading