லயோலா காலேஜ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோதேவாகல்லூரி வாசல்

Loyala College Song Lyrics in Tamil


BGM

ஆண் : லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…

ஆண் : பாட்டுக்கு நான் பாட்டெடுப்பேன்…
பார்ட்டியத்தான் பார்த்தடிப்பேன்…
பஞ்சரான வண்டிக்கெல்லாம்…
பம்ப்பெடுத்து காத்தடிப்பேன்…

ஆண் : லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : செல்லம்மா காலேஜ் ஷீலா…
நீ ஓட்டுறது பெங்களூரு மெயிலா…
வெலிங்கடன் காலேஜ் விமலா…
உன் நெனப்புல கூலூரு குயிலா…

ஆண் : ஊத்துக்குளி வெண்ணெய…
நான் காய்ச்சி காய்ச்சி நெய் எடுப்பேன்…
ஒத்தையில நின்னுக்கிட்டு…
பத்துப் பேர பூந்தடிப்பேன்…

ஆண் : செல்லம்மா காலேஜ் ஷீலா…
நீ ஓட்டுறது பெங்களூரு மெயிலா…
வெலிங்கடன் காலேஜ் விமலா…
உன் நெனப்புல கூலூரு குயிலா…

BGM

ஆண் : மம்தா குல்கர்னி பாத்தா…
என்ன மச்சான்னு கொஞ்சிடுவா பாத்துக்கோ…
மாஸ்டர் பிளான் போட்டு அடிப்பேன்…
அந்த மது ஷாப்ரே கிட்டப் போயி கேட்டுக்கோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எக்குத்தப்பா சிக்கிக்கிட்டா…
மண்டி போட்டு ஒத்துக்கடி…
என் கிட்டத்தான் டுயூஷன் வச்சு…
ஏபிசிடி கத்துக்கடி…

ஆண் : லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…

BGM


Notes : Loyala College Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vaali. லயோலா காலேஜ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading