இன்பம் பொங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு மா பாலசுப்ரமணியம்பி.பி. ஸ்ரீனிவோஸ் & பி. சுசீலாஜி. ராமநாதன்வீரபாண்டிய கட்டபொம்மன்

Inbam Pongum Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னைக் கண்டு…
ஆண் : உன்னைக் கண்டு…
பெண் : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே…

பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…

ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
இதை எண்ணி எண்ணி…
பெண் : எண்ணி எண்ணி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே…

பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…

BGM

பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே…
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆண் எழிலே…

BGM

பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே…
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆண் எழிலே…
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே…
இனி கொள்ளை கொள்ளை இன்பம்தானே வாழ்விலே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…

BGM

ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே…
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே…

BGM

ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே…
இன்ப தீபம் உன் ரூபம்தான் மாமயிலே…
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே…
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே…

ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…

BGM

பெண் : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே…
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ…
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ…

பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே…

ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே…

ஆண் & பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…


Notes : Inbam Pongum Vennila Song Lyrics in Tamil. This Song from Veerapandiya Kattabomman (1959). Song Lyrics penned by Ku Ma Balasubramaniam. இன்பம் பொங்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading