கூர சேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாதேவாதிருமகன்

Koora Sela Song Lyrics in Tamil


BGM

குழு : கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…

BGM

பெண் : கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…
கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…

பெண் : அடி ஆத்தாடி நண்டு முட்டி மோதி…
பொந்து அமஞ்சது மண்மேலே…
அடியம்மாடி வண்டு முட்டி மோதி…
மொட்டு சமையட்டும் தன்னாலே…

பெண் : கன்னத்தில கோலம் போட்டா…
எண்ணத்தில தூவம் போட்டா…
கிட்ட வந்து ஏதோ கேக்க புரியலயே…

குழு : கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…

BGM

குழு : தன தந்தா நன்ன நானே…
தன தந்தா நன்ன நானே…
தன தந்தா நன்ன தானே நன்னா நானே…

குழு : தன தந்தா நன்ன நானே…
தன தந்தா நன்ன நானே…
தன தந்தா நன்ன தானே நன்னா நானே…
நானே நானே நானே நானே நானே…

குழு : கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கரக்…
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கரக் கோ ஓ…

பெண் : என் மாமன் தந்தான் மல்லி…
என் மாராப்பத்தான் கிள்ளி…
ஒரு கெட்ட வார்த்த சொல்லி…
என் நெஞ்சில் வச்சான் புள்ளி…

பெண் : என் மாமன் தந்தான் மல்லி…

பெண் : என் மாமன் தந்தான் மல்லி…
என் மனசக் கொஞ்சம் கிள்ளி…
நான் ஒச்சப்பட்ட கள்ளி…
இதில் பூக்கவச்சான் மல்லி…

பெண் : என் மாமன் தந்தான் மல்லி…

பெண் : சுட்ட சட்டி பாலப் போல…
கெட்டியாக நானிருந்தேன்…
சுண்டி சுண்டி என் மனச ஒடச்சுப்புட்டான்…

குழு : கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…

BGM

பெண் : கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…

BGM

பெண் : என் மாமன் தந்த சேல…
நான் சூடிக்கொண்ட மால…
சொந்தம் கூடி வரும் வேள…
ஏ கல்யாணந்தான் நாள…

பெண் : என் மாமன் தந்த சேல…

பெண் : என் கையத் தொட்ட காள…
வந்து போட வேணும் மால…
ஏ கோட மழ போல…
வந்து கூட வேணும் நாள…

பெண் : என் கையத் தொட்ட காள…

பெண் : பச்சக்கள்ளி மண்ணப் போல…
வச்சிருந்த என் மனசு…
சக்கரத்து பானபோல சுத்திக்கிறுக்கு…

பெண் : கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…

பெண் : அடி ஆத்தாடி நண்டு முட்டி மோதி…
பொந்து அமஞ்சது மண்மேலே…
அடியம்மாடி வண்டு முட்டி மோதி…
மொட்டு சமையட்டும் தன்னாலே…

பெண் : கன்னத்தில் கோலம் போட்டா…
எண்ணத்தில தூவம் போட்டா…
கிட்ட வந்து ஏதோ கேக்க புரியலயே…

குழு : கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ…
கொக்கரக் கொக்கோ கோ ஓ…


Notes : Koora Sela Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. கூர சேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading