தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர் & மதுஸ்ரீதேவாதிருமகன்

Thatti Thatti Song Lyrics in Tamil

—BGM—

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
பெண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

பெண் : தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்…
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்…
கண்ணு லேசா மூடு ராசா…
என் விரலால வித்த காட்டுறேன்… ஓஓஓ…

ஆண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

ஆண் : மெட்டி போட்டு சீராட்டப் போறேன்…
ஒன்ன கட்டில் போட்டு பாராட்டப் போறேன்…
நெஞ்சில் லேசா சாயும் ரோசா…
என் இதழாலே இன்பம் காட்டுறேன்… ஓஓஓ…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

—BGM—

ஆண் : எனை தட்டி தட்டி தலை செய்தாயே…
தினம் முட்டி முட்டி முகம் செய்தாயே…
எனை கட்டி கட்டி இதழ் ஒட்டி ஒட்டி…
ஒரு முத்தம் தருவாயோ…

பெண் : வண்டை தேடி தேடி பூவருமா…
தேன் தருமா இது தகுமா…
ஆண் : பூவும் தேனும் நீதானம்மா…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

—BGM—

ஆண் : ஓங்கூட சேர்ந்து வித்த கத்துக்கிட்டேன்…
நீ வித்தைக்காரி அத ஒத்துக்கிட்டேன்…
அந்தி சாயும் போது அம்பு பாயும் போது…
ஒன் மடியே தஞ்சமடி…

பெண் : தலசாயும் சாக்கில் என்ன சாய்ப்ப…
தேன் குடிப்ப மீன் பிடிப்ப…
ஆண் : தேனும் மீனும் நீ தானம்மா…

பெண் : தட்டி தட்டி பான செஞ்சேன்…
குழு : பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
ஆண் : தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
குழு : சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

பெண் : தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்…
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்…

ஆண் : நெஞ்சில் லேசா சாயும் ரோசா…
உன் இதழாலே இன்பம் காட்டுறேன்… ஓஓஓ…

—BGM—

Notes : Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. தட்டி தட்டி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading