யாவும் பொய்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்மதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாஆதி-பகவன்

Yaavum Poithana Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யாவும் பொய்தானா…
காதல் தவிர மண்ணிலே…
நீ என் உயிர்தானா…
நானும் பிழைத்தேன் உன்னாலே…

பெண் : காதல் உன்னோடு கருவானதே…
காற்றில் இசை போல பறிபோனதே…
இதுவரை இது இல்லை…
எது வரை இதன் எல்லை…
எனக்கொரு பதில் சொல்வாயடா…

பெண் : உனக்கான மௌனத்தில்…
எனக்கான வார்த்தையை…
நான் தேடி பார்த்ததில்…
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா…

பெண் : புவி எங்கும் இதயங்கள்…
வாழ்கின்ற போதிலும்…
எனக்கான இதயமாய்…
உன்னை கண்டேன் கண்டேன் நான்தானடா…

ஆண் : யாவும் பொய்தானா…
காதல் தவிர மண்ணிலே…
நீ என் உயிர்தானா…
நானும் பிழைத்தேன் உன்னாலே…

BGM

பெண் : உந்தன் உறவே…
போதும் எனக்கு அன்பே…
உந்தன் அணைப்பால்…
மூச்சை நிறுத்து அன்பே…

பெண் : கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்…
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்…
கொஞ்சம் இறுக்கம் கொஞ்சம் இறக்கம்…
ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்…

BGM

பெண் : ஆசை அனைத்தும்…
உன்னை நோக்கியே போக…
ஓசை இன்றியே… ஏ…
வார்த்தை அனைத்தும் சாக…

பெண் : தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்…
தூரம் குறைகையில் உணர்கிறேன்…
எந்தன் அறைகளில் அடை திரைகளை…
விட்டு விலகி நான் மலர்கிறேன்…

பெண் : உனக்கான மௌனத்தில்…
எனக்கான வார்த்தையை…
நான் தேடி பார்த்ததில்…
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா…

பெண் : புவி எங்கும் இதயங்கள்…
வாழ்கின்ற போதிலும்…
எனக்கான இதயமாய்…
உன்னை கண்டேன் கண்டேன் நான்தானடா…


Notes : Yaavum Poithana Song Lyrics in Tamil. This Song from Aadhi-Bhagavan (2013). Song Lyrics penned by Snehan. யாவும் பொய்தானா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top