ஐசலாமே ஐசலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்மானசி ஸ்காட் & ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாஆதி-பகவன்

Eisalaamey Eisalaam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஐசலாமே ஐசலாம்…
ஆணும் பெண்ணும் ஐசலாம்…
மோக தீயில் வேகலாம் வா வா வா…

பெண் : இளமை என்னும் தீப்பொறி…
எரியும் போதே பூப்பறி…
எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி வா வா வா…

பெண் : ஆசை என்னும் தாய்மொழி…
பேசி பார்க்க ஓர் வழி…
அசைவ ஆற்றில் நீ குளி…
இன்பத்தை தேடாத ஆளில்லடா…

—BGM—

குழு : இஸ்கலபி இஸ்கலபி…
ஆவோ ஆவோ ஆவோ…
இஸ்கலபி இஸ்கலபி…
ஆவோ ஆவோ ஆவோ…

—BGM—

பெண் : மின்சாரம் போல சந்தோஷம் தேடும்…
மேல் வீட்டு பூ மெட்டு நான்தானடா…
சம்சார தொல்லை என்கிட்ட இல்லை…
உன்னோடு வேகத்த நீ காட்டுடா…

—BGM—

பெண் : ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா…
எல்லாரும் இங்கே பங்காளிடா…
வாலிப காட்டில் தீவாளிடா…
வீணா நீ போடாதே பொய் வேலிடா…

—BGM—

பெண் : உல்லாசம் தேடி உற்சாகம் தேடி…
முத்தத்தின் சத்தத்தில் ஊர் கூடலாம்…

பெண் : பொல்லாத உலகம்…
சொன்னாலே கலகம்…
பொண்ணுக்கும் போதைக்கும்…
பொய் சொல்லாம்…

பெண் : எல்லாரும் இங்கு பக்தன் இல்லை…
உண்மையில் யாரும் புத்தன் இல்லை…
ஆசை அசைவம் தப்பே இல்லை…
தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை…

குழு : இஸ்கலபி இஸ்கலபி…
ஆவோ ஆவோ ஆவோ…
இஸ்கலபி இஸ்கலபி…
ஆவோ ஆவோ ஆவோ…

பெண் : ஹேய் ஐசலாமே ஐசலாம்…
வேட்டையாட வா சலாம்…
வேறு உலகம் தேடலாம் வா வா வா…

பெண் : ஹேய் தானம் தந்த பூமிடா…
தாங்கி பிடிக்கும் சாமிடா…
வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா…
சொர்க்கத்தை வேறெங்கும் தேடாதேடா…

—BGM—


Notes : Eisalaamey Eisalaam Song Lyrics in Tamil. This Song from Aadhi-Bhagavan (2013). Song Lyrics penned by Snehan. ஐசலாமே ஐசலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading