காற்றிலே நடந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஉதித் நாராயண் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாஆதி-பகவன்

Kaatriley Nadanthene Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச…
சம கம மப கரி சநிநி நிச…
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச…
தச தசசநி ரிக மதமதமம…
மபமபதபப…

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…
நீ தொட பறந்தேனே…
நான் என்னை வியந்தேனே…

ஆண் : அய்யோ அய்யோ மேகம் போலே…
கலைந்து கலைந்து போகிறேன்…
மெய்யோ பொய்யோ தோணவில்லை…
ரசிகன் கவிஞன் ஆகினேன்…

ஆண் : விண்மீன் முதுகில் ஏறினேன்…
நூறு கண்டம் தாவினேன்…
உன்னில் உன்னில் மூழ்கினேன்…

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…

—BGM—

ஆண் : உயிரே உயிரே ரெண்டானதே… ஓஓ…
இளமை உடைந்து திண்டாடுதே… ஓஓஓ…
பாறை கரைந்து பாலானதே…
பார்வை நான்கும் கொண்டாடுதே…

ஆண் : வானம் எந்தன் தலை தட்டுதே…
வார்த்தை என்னுள் கவி கட்டுதே…
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதே…

—BGM—

பெண் : மூச்சு காற்றிலே நுழைந்தாயே…
பூச்சு பூட்டுகள் திறந்தாயே…
நீ யாரடா தேடினேன் முகவரிதானே…
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே…

பெண் : சாரலில் நான் காய்கிறேன்…
உன் விழி குடைதானா…
ஊமையாய் நான் தேய்கிறேன்…
உன் மொழி விடைதானா…

பெண் : ரசித்து கவியை நாடினேன்…
உன்னில் உன்னில் மூழ்கினேன்…
மின்னல் முதுகில் ஏறியே…
நானும் கண்டம் தாவினேன்…

—BGM—

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…
நீ தொட பறந்தேனே…
நான் என்னை வியந்தேனே…

பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச…
சம கம மப கரி சநிநி நிச…
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச…
தச தசசநி ரிக மதமதமம…
மபமபதபப…


Notes : Kaatriley Nadanthene Song Lyrics in Tamil. This Song from Aadhi-Bhagavan (2013). Song Lyrics penned by Arivumathi. காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள்.


Scroll to Top