சாக்கடிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & அனுராதா ஸ்ரீராம்தேவாதிருமகன்

Shock Adikkithu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
சாக்கடிக்குதடி சாக்கடிக்குதடி…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடி…

—BGM—

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

—BGM—

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

—BGM—

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

—BGM—

பெண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடா…

—BGM—

ஆண் : சும்மா கெடந்த சங்க…
ஊதப் பாக்குற ஊதப் பாக்குற…
கற்பு அதரதான் என்ன…
கெடுக்கப் பாக்குற கெடுக்கப்பாக்குற…

—BGM—

பெண் : ஏ கவுந்து படுத்துக்கிட்டு…
கவுக்கப்பாக்குற அமுக்கப்பாக்குற…
ஒத்த வெரல வச்சு…
ஔவு பாக்குற அளவு பாக்குற…

ஆண் : ஏ பச்ச பயபுள்ளைய படுக்க வைக்கிற…
படுத்தி வைக்கிற…
பஞ்ச திரி திரிச்சு பத்த வைக்கிற…
முத்தம் வைக்கிற…

பெண் : அடிமேல் அடி அடிச்சா அம்மி நகருமடா…
இனிமேல் இடி இடுச்சும் இம்மி நகரவில்லையே…

பெண் : ஏ ஏண்டா…
ஆண் : ஏண்டி…
பெண் : வாடா…
ஆண் : போடி…

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

—BGM—

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

—BGM—

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

—BGM—

பெண் : ஏ வித்த பழகி தந்ததும்…
வெவரம் பத்தல வெசயம் பத்தல…
பஞ்ச வௌக்கு இது…
பத்தல பத்தல பட்டுனு பத்தல…

—BGM—

ஆண் : கிள்ளிக் கொடுத்தும் முத்தம்…
வாய்க்கும் பத்தல கைக்கும் பத்தல…
அள்ளி எடுத்துக் கொள்ள…
வயசு பத்தல சைசும் பத்தல…

பெண் : ஏ கானாங்கெழுத்தி மீனு…
கைக்க கிட்டல வாய்க்கி கிட்டல…
சீரா வல விரிச்சும்…
சிக்கல சிக்கல சிக்குனு சிக்கல…

ஆண் : குடுமி ஒரு கையில மீச ஒரு கையில…
ரெண்டும் புடுச்ச புள்ள…
நண்டு புடிக்கப் போறியா…

ஆண் : ஏண்டி…
பெண் : ஏண்டா…
ஆண் : போடி…
பெண் : அட வாடா…

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் வெட வெடங்குது…
பொம்பள மனசு பட படங்குது…
இழுத்துப் போத்தி படு படுங்குதுடா…

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

—BGM—

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

—BGM—

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் பட படங்குது…
அங்கிட்டும் இங்கிட்டும் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நரநரங்குதடா…


Notes : Shock Adikkithu Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. சாக்கடிக்குதடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading