குமாரஸ்த்தவம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பாம்பன் சுவாமிகள்சீர்காழி கோவிந்தராஜன்Unknownமுருகன் பாடல்கள்

Kumarasthavam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ…
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ…
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் நரபதி பதயே நமோ நமஹ…
ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ…
ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ…
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ…
ஓம் இகபர பதயே நமோ நமஹ…
ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ…
ஓம் நயநய பதயே நமோ நமஹ…
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ…
ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் வல்லீ பதயே நமோ நமஹ…
ஓம் மல்ல பதயே நமோ நமஹ…
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ…
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ…

BGM

ஆண் : ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ…
ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ…
ஓம் அபேத பதயே நமோ நமஹ…
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் வியூஹ பதயே நமோ நமஹ…
ஓம் மயூர பதயே நமோ நமஹ…
ஓம் பூத பதயே நமோ நமஹ…
ஓம் வேத பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் புராண பதயே நமோ நமஹ…
ஓம் ப்ராண பதயே நமோ நமஹ…
ஓம் பக்த பதயே நமோ நமஹ…
ஓம் முக்த பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் அகார பதயே நமோ நமஹ…
ஓம் உகார பதயே நமோ நமஹ…
ஓம் மகார பதயே நமோ நமஹ…
ஓம் விகாச பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஆதி பதயே நமோ நமஹ…
ஓம் பூதி பதயே நமோ நமஹ…
ஓம் அமார பதயே நமோ நமஹ…
ஓம் குமார பதயே நமோ நமஹ…


Notes : Kumarasthavam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Pamban Swamigal. குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading