தளுக்கித் தளுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Thalukki Thalukki Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

—BGM—

ஆண் : மஞ்ச வாத்து நடையப் பார்த்து…
நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு…
ஹா கொஞ்ச வார புளியங்காத்து…
பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு…

ஆண் : கரும்பு கரும்புதான் கடிக்குதே…
எறும்பு எறும்புதான் வயசுல…
அரும்பு அரும்புதான் மனசுல…
துரும்பு துரும்புதான் அழகுல…

ஆண் : முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
முன்னால வந்தாளே சீராட்டி…
நின்னோமே எல்லோரும் பாராட்டி…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

—BGM—

ஆண் : பண்ண மாடு காளையப் பாத்து…
திண்டாடித் திண்டாடி ஓடாதா…
ஹோய் தின்ன சோறு ஜீரணமாக…
வம்போடு தும்போடு வாராதா…

ஆண் : மொறச்சு மொறச்சுதான்மயக்குது…
வெறச்சு வெறச்சுதான்நடக்குது…
வரப்பு வரப்புதான்வழுக்குது…
தடுக்கி விழுந்துதான்தவிக்குது…

ஆண் : பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
பட்டாடை புத்தாடை சேறாச்சு…
பித்தாரம் கத்தாழை நாராச்சு…
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித் தரிகிட…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே…
சொக்காத பொத்தானும் நாந்தானே…
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை…

ஆண் : தளுக்கித் தளுக்கித்தான்…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

ஆண் : தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…

Notes : Thalukki Thalukki Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. தளுக்கித் தளுக்கி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading