பச்ச மலப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதய குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Pachamala Poovu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

—BGM—

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

—BGM—

ஆண் : காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…
காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…

ஆண் : மஞ்சளோ தேகம்…
கொஞ்ச வரும் மேகம்…
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்…

ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்…
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத்தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

—BGM—

ஆண் : பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…
பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…

ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை…
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே…

ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்…
விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…


Notes : Pachamala Poovu Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R.V. Udhaya Kumar. பச்ச மலப்பூவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading