ஆழக்கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாசட்டம் என் கையில்

Aazhakkadalil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…

பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மண்ணில் இட்டு பின்னல் இட்டு…
மச்சான் தந்த பிஞ்சு மொழி…
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி…
பால் குடிக்கும் வண்ணக்கிளி…
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு…
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா…

பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…

பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…

BGM

ஆண் : வெள்ளி அலை நீச்சல் இட்டு…
கட்டுமரம் சென்றால் என்ன… ஹே…

ஆண் : பெற்றெடுத்த பிள்ளை முகம்…
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா…
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து…
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா…

ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…

ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…

BGM

பெண் : சிப்பிக்குள்ளே முத்து வச்சு…
உன்னை தந்த அப்பா கண்ணே…

ஆண் : சிப்பியிலும் தங்க சிப்பி…
உன்னை பெத்த அம்மா கண்ணே…

ஆண் & பெண் : நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க…
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா…

ஆண் & பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…

ஆண் & பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…


Notes : Aazhakkadalil Song Lyrics in Tamil. This Song from Sattam En Kaiyil (1978). Song Lyrics penned by Kannadasan. ஆழக்கடலில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading