ஓ பாப்பா லாலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஇதயத்தை திருடாதே

Oh Papa Laali Song Lyrics in Tamil


ஆண் : ஓ பாப்பா லாலி…
குழு : ஆஆ…
ஆண் : கண்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பொன்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பாடினேன் கேளடி…

ஆண் : ஓ பாப்பா லாலி…
குழு : ஆஆ…
ஆண் : கண்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பொன்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பாடினேன்…

ஆண் : ஓ பாப்பா லாலி…

BGM

ஆண் : நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட…
காதலன் குழந்தைதான் காதலி…

BGM

ஆண் : என் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்…
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி…

ஆண் : தலை சாய்த்திட மடிபாய் மேல்…
திருமேனிக்கு சுகமோ…
எந்த நாளிலும் வாடாத…
இளந்தாமரை முகமோ…

ஆண் : இதைக் காப்பது என்றும் பார்ப்பது…
இந்த தாய் மனமே…

ஆண் : ஓ பாப்பா லாலி…
குழு : ஆஆ…
ஆண் : கண்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பொன்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பாடினேன் கேளடி…

ஆண் : ஓ பாப்பா லாலி…

BGM

ஆண் : ஓ… மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு…
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ…

BGM

ஆண் : ஓ… குயிலியே பாடிவா என் பாடலை…
நல்லிசை இதயத்தின் நாதமோ…

ஆண் : எழும் சந்தமும் இனிதாக…
அதன் ஓசைகள் சுகமோ…
இந்த நாளொரு அலைபாய…
வரும் ஆசைகள் கனவோ…

ஆண் : எந்தன் ஆசையும் நிறைவேறிட…
நல்ல நாள் வருமே…

ஆண் : ஓ பாப்பா லாலி…
குழு : ஆஆ…
ஆண் : கண்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பொன்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பாடினேன் கேளடி…

ஆண் : ஓ பாப்பா லாலி…
குழு : ஆஆ…
ஆண் : கண்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பொன்மணி லாலி…
குழு : ஆஆ…
ஆண் : பாடினேன்…

ஆண் : ஓ பாப்பா லாலி…


Notes : Oh Papa Laali Song Lyrics in Tamil. This Song from Idhayathai Thirudathe (1989). Song Lyrics penned by Vaali. ஓ பாப்பா லாலி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top